எஸ்பிஐ லைஃப் - சுப் நிவேஷ்


தனிநபருக்கான, நான் லிங்க்டு, லாபத்தில் பங்கேற்கும் என்டோவ்மென்ட் அஷுரன்ஸ் திட்டம்

நீங்கள் கனவு காணும் வாழக்கையை வாழவதற்கு ஆதரவளிக்கும் நிதித் தொகையை உருவாக்க தொடங்கிவிட்டீர்களா?

இப்போதே இன்சூரன்ஸ் கவரேஜ் பெற்று, முறையான சேமிப்புகள் மூலம் உங்களின் செல்வதை உருவாக்கும் பயணத்தைத் தொடங்குங்கள். எஸ்பிஐ லைஃப் – சுப் நிவேஷ், இலாபத்துடன் கூடிய என்டோவ்மென்ட் உத்தரவாதத் திட்டமானது, ஒரே திட்டத்தின் கீழ்காப்பீட்டு பாதுகாப்பு, சேமிப்பு மற்றும் வருமானம் ஆகியவற்றை வழங்குகிறது.

இந்தத் திட்டம் வழங்கும் நன்மைகள் –
பாதுகாப்பு - உங்கள் குடும்பம் பொருளாதார ரீதியாகப் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தவும்
நம்பகத்தன்மை – பாலிசி டெர்ம் முழுவதும் எளிய ரிவர்ஷனரி போனஸ்களைப் பெறுவீர்கள்
வசதி – இரண்டு திட்ட விருப்பங்கள் மற்றும் DMP (ஒத்திவைக்கப்பட்ட முதிர்வு கட்டணம்) உடன் சீரான வருமானம் பெறுவதற்கான விருப்பம்
செலவிடும் தன்மை - ரைடர் பலன்களின் மூலம் உங்களுக்கு ஏற்ற செலவில் வாங்கலாம்

கீழே உள்ள விவரங்கள் அடங்கிய பலன் விளக்க மாதிரிப் படிவத்தைப் பயன்படுத்தி, உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க உதவுங்கள்.
ஹைலைட்ஸ்
done

Savings Plan

SBI Life – Shubh Nivesh

Endowment Plan

Whole Life Insurance

அம்சங்கள் மற்றும் பயன்கள்
திட்டத்தின் பலன்கள்
பதிவிறக்கங்கள்
• யார் வாங்கலாம்
அம்சங்கள்
உங்களின் காப்பீடு தேவைகளுக்கு 30 ஆண்டுகள் வரை அல்லது ஆயுள் முழுவதற்குமான ஆயுள் காப்பீடு பெறுங்கள்பாலிசி டெர்ம் முழுவதும் எளிமையான ரிவர்ஷனரி போனஸ்களைப் பெறலாம்இரண்டு திட்ட விருப்பங்கள் – என்டோவ்மென்ட் விருப்பம் மற்றும் முழு ஆயுள் விருப்பத்துடன் என்டோவ்மென்ட்முதிர்வின் போது உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை தொகையை முழுத் தொகையாக அல்லது சீரான வருமானமாக பெறும் விருப்பம்மூன்று ரைடர் விருப்பங்கள் மூலம், கட்டுப்படியான செலவில் விரிவான காப்பீட்டுத் திட்டத்தைப் பெறவும்

பயன்கள்பாதுகாப்பு

உங்கள் குடும்பத்தைப் பாதுகாத்து அவர்களின் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அதிகாரத்தை வழங்குங்கள்உங்கள் இலக்குகளை அடைய உதவுகிறது
நம்பகத்தன்மை
வழக்கமான எளிய ரிவர்ஷனரி போனஸ்கள் மூலம் பாலிசி டெர்ம் முழுவதும் உங்கள் சேமிப்புகளை உருவாக்குங்கள்
வசதிக்கேற்றது
உங்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஆயுள் காப்பீட்டை வழங்கும் இரண்டு திட்ட விருப்பங்கள்உங்கள் நிதி தேவைகளுக்கு பொருந்தும் வகையில் சீரான வருமானம் பெறும் வாய்ப்பு
சக்திக்குட்பட்டது
மூன்று ரைடர் விருப்பங்களின் மூலம், இயல்பு அடக்க விலையில் உங்கள் காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்தலாம்
எஸ்பிஐ லைஃப் - ப்ரீஃபெர்ட் டெர்ம் ரைடர்எஸ்பிஐ லைஃப் - ஆக்சிடெண்டல் டெத் பெனிஃபிட் ரைடர்எஸ்பிஐ லைஃப் - ஆக்சிடெண்டல் டோட்டல் அண்ட் பெர்மனன்ட் டிசெபிலிட்டி பெனிஃபிட் ரைடர்
வரிப் பலன்களைப் பெறுங்கள்*


**லாப விகிதங்கள் முறையே 4% மற்றும் 8% வீதம் என்று கருதப்பட்டது, இது பொருந்தும் அனைத்து கட்டணங்களும் கணக்கில் கொள்ளப்பட்ட பிறகு இந்த விகிதங்களில் விளக்கிக் காட்டுவதற்காக மட்டும். போனஸ் விகிதங்கள் போனஸ் குவிப்பு காலத்தில் நிலையாக கருதப்பட்டது, நிறுவனத்தின் முதலீட்டு அனுபவத்தின் பேரில் உண்மையான போனஸ் மாறுபடலாம். இவை உத்தரவாதமானவை அல்ல மற்றும் இவை லாபத்தின் உச்ச அல்லது கீழ் வரம்பு அல்ல. எதிர்கால முதலீட்டு செயலாற்றல் உள்பட எண்ணற்ற காரணிகள் பொருத்து லாபம் அமைகிறது.

ஆபத்துக் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றிய அதிக விவரங்களுக்கு, ஒப்புதல் தெரிவிப்பதற்கு முன்னர், விற்பனைச் சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.
ரைடர்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றிய அதிக விவரங்களுக்கு, ரைடர் சிற்றேட்டைப் படிக்கவும்.

Comments

Popular posts from this blog

Texas Longhorns Trending for Explosive Florida WR?

Why did Abby kill Joel in The Last Of Us 2?

Trending Market News Friday: Biogen, Mortgage Rates