எஸ்பிஐ லைஃப் - சுப் நிவேஷ்

தனிநபருக்கான, நான் லிங்க்டு, லாபத்தில் பங்கேற்கும் என்டோவ்மென்ட் அஷுரன்ஸ் திட்டம் நீங்கள் கனவு காணும் வாழக்கையை வாழவதற்கு ஆதரவளிக்கும் நிதித் தொகையை உருவாக்க தொடங்கிவிட்டீர்களா? இப்போதே இன்சூரன்ஸ் கவரேஜ் பெற்று, முறையான சேமிப்புகள் மூலம் உங்களின் செல்வதை உருவாக்கும் பயணத்தைத் தொடங்குங்கள். எஸ்பிஐ லைஃப் – சுப் நிவேஷ், இலாபத்துடன் கூடிய என்டோவ்மென்ட் உத்தரவாதத் திட்டமானது, ஒரே திட்டத்தின் கீழ்காப்பீட்டு பாதுகாப்பு, சேமிப்பு மற்றும் வருமானம் ஆகியவற்றை வழங்குகிறது. இந்தத் திட்டம் வழங்கும் நன்மைகள் – பாதுகாப்பு - உங்கள் குடும்பம் பொருளாதார ரீதியாகப் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தவும் நம்பகத்தன்மை – பாலிசி டெர்ம் முழுவதும் எளிய ரிவர்ஷனரி போனஸ்களைப் பெறுவீர்கள் வசதி – இரண்டு திட்ட விருப்பங்கள் மற்றும் DMP (ஒத்திவைக்கப்பட்ட முதிர்வு கட்டணம்) உடன் சீரான வருமானம் பெறுவதற்கான விருப்பம் செலவிடும் தன்மை - ரைடர் பலன்களின் மூலம் உங்களுக்கு ஏற்ற செலவில் வாங்கலாம் கீழே உள்ள விவரங்கள் அடங்கிய பலன் விளக்க மாதிரிப் படிவத்தைப் பயன்படுத்தி, உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க உதவுங்கள்....